பயிர் பாதுகாப்பு :: கோதுமை பயிரைத் தாக்கும் நோய்கள்

கோதுமையின் இலைத்துரு/பழுப்பு துருநோய் : பக்னீசியா ரீகாண்டியா

தாக்குதலின் அறிகுறிகள்:

  • பொதுவாக வட்ட அல்லது சற்று நீள் வடிவிலும், தண்டின் துருவை விட சிறியதாகவும் இருக்கின்றன மற்றும் கொப்புளங்களானது ஆரஞ்சு, பழுப்பு  நிற பெருந்திரளான காணப்படும்.
  • முதன்மையாக இலைகள் மற்றும் இலை மேல் பரப்புகளிலும் மற்றும் எப்போதாவது கழுத்து மற்றும் உமிச்சிலாம்புகளில் தொற்று காணப்படுகின்றன 
  • நீடித்திருத்தல்:  எஞ்சி இருக்கும்  பயிர்களில் நீடித்து இருக்கிறது
  • மாற்று ஊனூட்டி: தாலிக்ட்ரம் SP
  • பரவுதல்:   யுரிடோஸ்போர்ஸ் மூலமாக பரவுகிறது
 
இலைத்துருநோய  

பக்னீசியா ரீகாண்டியா வாழ்க்கை சுழற்சி முறை:

  நோய் விளைவிக்கும் உயிரி:
 
பக்னீசியா ரீகாண்டியாவிின் யுரிடோஸ்போர்ஸ (400X)
  வாழ்க்கை சுழற்சி பக்னீசியா ரீகாண்டியாவிின் டீலியோஸ்போர (200X)
கட்டுப்படுத்தும் முறை:
  • பொருத்தமான பயிர்களை கலப்பு பயிர்களாக பயிரிடுதல்.
  • தழைச்சத்து உரங்கள் அதிக அளவு இடுவதை தவிர்க்கவும்.
  • ப்ரோபியோகொனஸொல் @ 0.1%  அல்லது  ஜினிப் 2.5 கிலோ / எக்டர் கலந்து தெளிக்கவும்.
  • PBW 343, PBW 550, PBW 17 போன்ற எதிர்ப்பு வகைகளை  வளர்த்தல்

Source of Microscopic images: Diseases of small grain cereal crops- A colour handbook by TD Murray, DW Parry and ND Cattlin

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015